சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா.இவர் உலக அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார்.இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது திருமண வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.மேலும் இவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றும் பல புகைபடங்களை இணையத்தில் வெளியாகி வருகின்றன.இந்நிலையில் இவர்கள் பிரான்சில் Seine ஆற்றில் படகில் சென்ற போது பிரியங்கா தடுமாறி தண்ணீரில் விழுகிறமாதிரி சென்றுள்ளார்.உடனே அவரின் கணவர் நிக் ஜோன்ஸ் பிரியங்காவை கீழே விழாமல் காப்பாற்றியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.https://www.instagram.com/p/BzNjTcpB4LL/?utm_source=ig_web_copy_link
நடிகை பிரியங்கா சோப்ராவை காப்பாற்றிய கணவர்!வைரலாகும் வீடியோ!
சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா.இவர் உலக அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம்