Ranveer Singh - Johnny sins [file image]
Ranveer Singh: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஜானி சின்ஸ் இணைந்து நடித்துள்ள விளம்பரம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகர் என்றால் அது நடிகர் ரன்வீர் சிங் என்றே சொல்லலாம். சமீபத்தில், நாளிதழ் ஒன்றிற்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.
அண்மையில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் இணைந்து உடலுறவு தொடர்பான மருந்து மற்றும் மாத்திரைகளை விளம்பரம் செய்யும் வகையில், முன்னதாக சீரியல் பாணியில் விளம்பரம் செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது, ரியாலிட்டி ஷோ பாணியில் புதிய விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.
பல முன்னணி பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்து வந்த ரன்வீர் சிங் தற்போது போல்டு கேர் என்கிற ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு தேவையான பொருட்களை விற்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்.
ஜானி சின்ஸுடன் ரன்வீர் சிங்கின் நடிப்பை பார்த்த நெட்டிசன்கள், பணத்துக்காக இப்படி எல்லாம் செய்வாரா? என விமர்சித்து வருகின்றனர். இந்த விளம்பரம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த ஜானி சின்ஸ் விரைவில் படங்களில் நடிக்கவுள்ளார் என்று நெட்டிசன்களின் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…