இதுவும் ஹிட் தான்...அந்த மாதிரி விளம்பரத்திற்கு மீண்டும் ஆபாச நடிகருடன் இணைந்த ரன்வீர்!Ranveer Singh: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஜானி சின்ஸ் இணைந்து நடித்துள்ள விளம்பரம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அடல்ட் நடிகர் ஜானி சின்ஸ் உடன் ரன்வீர் சிங்.! வைரலாகும் விளம்பர வீடியோ...பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள உடலுறவு மருந்துகள் குறித்து விளம்பரம் வீடியோ