நடிகர் சதீஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்ஸ்டா பக்கத்தில், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு புகைப்படாததாகி வெளியிட்டுள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் அவரை 500k ரசிகர்கள் அவரை பாலோ செய்வதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…