தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்த நடிகைகளுள் நிக்கி கல்ராணியும் ஒருவராவார்.இவரது தங்கையும் சிறந்த நடிகையுமாக திகழ்பவர் சஞ்சனா கல்ராணி ஆவார்.
இவர் மர்டர் என்ற ஹிந்தி படத்தின் கன்னட ரிமேக்கின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.பின்னர் கன்னடம் ,தெலுங்கு போன்ற படங்களில் நடித்த இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் அருண் விஜய் நடிக்கும் பாஸ்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.பின்னர் காமெடி நடிகர் ராமர் நடிக்கும் போடா முண்டம் படத்திலும் ஹீரோயினியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மேற்கொண்டு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்க தனது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.மேலும் “உங்கள் சவால்களை வரம்புக்குள் வைக்க வேண்டாம்..அதற்கு மாறாக சவால் விடுங்கள்.என்றும் தனது இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…