நடிகை சாய்ப்பல்லாவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிகர் தனுசுடன் இணைந்து நடித்த மாரி-2 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான வருண் தேஜ், சாய் பல்லவியுடன் இணைந்து ஃபிடா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, ராஷி கன்னா ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு, இவர்களில் யாரை திருமணமும், யாருடன் டேட்டிங்கும், யாரை கொலை செய்யவும் விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த வருண் தேஜ், சாய் பல்லவியை திருமணம் செய்ய விரும்புவதாகவும், பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாகவும், ராஷி கன்னாவை கொலை செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…