சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக தொழிலதிபர் விசாகனை இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில், விசாகன் வெளிநாடுகளிலும், தனது தொழிலை செய்து வந்தார். இதனால், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதுண்டு.
இந்நிலையில், சவுந்தர்யா மற்றும் விசாகன் இருவரும் எமிரேட்ஸ் விமானத்தில் லண்டனுக்கு சென்றுள்ளனர். விசாகன் தனது பாஸ்போட் மற்றும் அமெரிக்க டாலர்களை தனியாக ஒரு பையில் வைத்துள்ளனர். அந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த விசாகன், உடனடியாக இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின் அவர்கள் அங்குள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதுகுறித்து இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் ரஜினிகாந்தின் மகள் மற்றும் மருமகன் என தெரிந்ததும் இவர்களுக்கு உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…