மாமதுரை அன்னவாசல் திட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சூர்யா.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சினிமா துறையில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தலாம், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். ஏழை எளிய மக்களுக்கும் தன்னால் இயன்ற பல உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா மதுரையில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ‘மாமதுரை அன்னவாசல்’ திட்டத்துக்கு, ரூ.5 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இத்திட்டத்தின் மூலம், ஒரு நாளாய்க்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…