அவதார் பட வசூலை முறியடிக்கவுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!புதிய காட்சிகளை இணைக்க படக்குழு அறிவிப்பு!

மார்வெல் மூவீஸ் தயாரிப்பில் வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவிந்த வண்ணம் இருந்தது.
மேலும் தொடர்ந்து வெளியான ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களின் ஆவலை தூண்டும் வகையில் அமைந்திருந்தது.
இந்த வரிசையில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.மேலும் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிய ஒரே வாரத்தில் 2 பில்லியன் டாலரை வசூல் எட்டியது.
இந்நிலையில் அவதார் பட வசூல் சாதனையை முறியடித்து 3 பில்லியன் வசூல் சாதனையை எட்டும் என்ற நிலையில் அடுத்த அடுத்த வாரங்களில் வசூல் குறையத்தொடங்கியது.
மேலும் தற்போது இந்த படத்தில் புதிய காட்சிகளை இணைத்து இந்த மாதம் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடலாம் என அதிகாரபூர்வமான தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025