நடிகை அடா சர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் இது நம்ம ஆளு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் திருமணம் செய்து கொளவதற்காக மாப்பிள்ளை தேடுவதாக கூறியுள்ளார். அதற்காக இவர் பல கண்டிசன்களை போட்டுள்ளார். அது என்ன கண்டிஷன் என்றால், ‘வெங்காயம் தின்ன கூடாது. வீட்டில் ஜீன்ஸ் அணியலாம். ஆனால் வெளியில் சென்றால் பாரம்பரிய உடை தா, தினமும் மூன்று வேலையும் சிரித்துக் கொண்டே சமைக்க வேண்டும. மதுபானம் மற்றும் இறைச்சி சாப்பிடக் கூடாது. எல்லாவிதமான மொழிக்கும் சம உரிமையை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், முக்கியமாக சாதி, மதம், நிறம், ஜாதகம், ஷூ சைஸ், விசா, நீச்சல் திறமை இன்ஸ்ட்டா பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஆகியவை குறித்து கவலை இல்லை என கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…