டான் திரைப்படத்தின் தாறுமாறான அடுத்த அப்டேட்.!

Published by
பால முருகன்

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் வரும் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

இதனையடுத்து படத்திற்கான, டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம் . அதனை தொடர்ந்து அடுத்த அப்டேட்டாக படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

ஏமனில் மரண தண்டனை…நிமிஷா பிரியாவை காப்பாற்ற கேரள இஸ்லாமிய தலைவர் முயற்சி!

ஏமனில் மரண தண்டனை…நிமிஷா பிரியாவை காப்பாற்ற கேரள இஸ்லாமிய தலைவர் முயற்சி!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை…

13 minutes ago

பாஸ்போர்ட் தொலைந்து விட்டது… புதிய பாஸ்போர்ட் வேணும் -சீமான் மனு!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி…

45 minutes ago

குரூப் – 2, குரூப் – 2ஏ தேர்வுக்கான தேதியை அறிவித்தது TNPSC!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 செப்டம்பர் 28 அன்று குரூப் 2 மற்றும் 2A…

1 hour ago

சரோஜா தேவி அம்மாவின் கண்கள் பொக்கிஷம்… நடிகர் விஷால் வேதனை!

சென்னை :  தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

3 hours ago

கூலி படத்தில் நடிக்க மறுத்த பஹத் பாசில்! காரணம் என்ன? லோகேஷ் உடைத்த உண்மை!

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப்…

3 hours ago

உங்களுக்கு 50 நாள் டைம் போரை நிறுத்தலைனா வரி தான்! ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

வாஷிங்டன் : 2025 ஜூலை 14 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டனில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க்…

4 hours ago