முத்து விஜயன் தமிழ் சினிமாவின் பிரபலமான பாடலாசிரியரும், உதவி இயக்குநருமாவார். இவர் இதுவரை 800-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் முதன்முதலில் மேகமாய் வந்து போகிறாய் என்ற பாடலை எழுதியுள்ளார். அதன் பின் இவர் எழுதிய, கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், முத்துவிஜயன் மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்டு, கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் காலமானார். சென்னையில் உள்ள வளசரவாக்கம் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…