தமிழ் சினிமாவிற்கு “களவாணி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.இப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் “oviya army”ஆக வலம் வந்தார்.
சமீபத்தில் இவர் நடித்த 90 எம் எல் திரைப்படம் இரட்டை வார்த்தை அர்த்தத்தில் இருந்ததால் பலர் திட்டி தீர்த்தனர். தற்போது “களவாணி 2” படத்தில் நடித்துள்ளார்.
நேற்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடிய ஓவியா புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டார்.நேற்று பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறினார்.மேலும் ட்விட்டரில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் அசிங்கமாக கமெண்ட் செய்து உள்ளார்.அதற்க்கு ஓவியா உங்க அம்மா தான் என பதில் அளித்து உள்ளார்.மேலும் அந்த நபரின் ட்விட்டர் பெயர் HBD MÁSS ÍCØN THÁLÁ @gokul6218 என இருந்தது.
சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல்…
சென்னை : அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…