தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி உள்ளார். தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தினை அடுத்து மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
இப்படம் பற்றிய அறிவிப்புகள் இன்னுமே வெளியாகாமல் இருந்தாலும் படத்தின் வேலைகள் சத்தமில்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. இபடத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க மலையாள சினிமா இளம் ஹீரோ ஆண்டனி வர்கீஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர் மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து பெயர் பெற்றவர்.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…