வலிமை படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா இசையில் விசில் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் நடித்து அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. H.வினோத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மோஷன் போஸ்டர் உடன் ஒரு தீம் மியூசிக்கும் வெளியானது. இந்த திரைப்படத்தில் இருந்து அடுத்து டீசர், ட்ரைலர் அல்லது அடுத்த பாடல் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில்,
அடுத்த அப்டேட்டாக விசில் தீம் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதே போல, இன்று பிற்பகல், வலிமை விசில் தீம் வெளியானது. இந்த தீம் மியூசிக்கை சோனி சவுத் தனது யூ-டியூப் சேனல் மூலம் வெளியிட்டது. அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…