சினிமா உலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் ஷங்கர்.இவர் படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் ஆவலாக காத்திருக்கின்றனர்.இந்த வாய்ப்பு யாருக்கு அமையும் என்ற எண்ணம் இருந்துகொண்டே உள்ளது.
தற்போது 2.0 படத்தை சீனாவில் பிரம்மாண்டமாக வெளியிடுவதற்கு தயார்செய்து வருகின்றார்.இதன் பிறகு இந்தியன் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.
மேலும் ஷங்கர் முதல்வன் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாராம்.இதற்கான பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகிறாராம்.
மேலும் இந்த படத்தில் நடிக்க தளபதி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.எப்படியும் விஜய் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிடுவார் என்றே கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…