நீங்கள் இந்த குட்டி தேவதையை பெற்ற அதிஷ்டமான தந்தை : அபிராமி

Default Image

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 65 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த 16 போட்டியாளர்களில், அபிராமியும், சாண்டியும் உள்ளனர். இதில் சாந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளார். அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலங்களை சந்தித்துள்ளார். இந்நிலையில், அபிராமி சாண்டி மாஸ்டரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அபிராமி, சாண்டியின் மகள் லாலாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, இந்த குட்டி தேவதையை பெற்று எடுத்த சாண்டி, நீங்க அதிஷ்டமான தந்தை என பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

 

Lala baby the cutest … sandy you are a lucky father to have such an angel in ur life … god bless ????????

A post shared by ????Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts