இன்றைய (24.01.2021) நாளின் ராசி பலன்கள்!

Published by
லீனா

ரிஷபம்

உங்கள் செயல்களை உதவியுடன் மேற்கொள்வதற்கு மிகுந்த பொறுமை அவசியமானது என்று பணிச்சுமை அதிகமாக காணப்படும்

மேஷம்

இன்றைய நாளில் செய்ய வேண்டிய காரியங்களை எதிர் கொள்வது கடினமாக காணப்படும் உங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம் உங்கள் துணையிடம் எரிச்சல் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள்.

மிதுனம்

இன்று பலன்கள் கலந்து காணப்படும். அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பது அவசியம். இன்று பண வரவு அதிகமாக இராது.

கடகம்

உங்களிடம் காணப்படும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைந்து செய்வீர்கள். உங்கள் மனமும் விரைவாக செயல்படும்.  சிறந்த வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக காணப்படும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பணியிட சூழலில் சில ஏமற்றங்களை உணர்வீர்கள்.

கன்னி

ஆன்மீக  செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலமாக மகிழ்ச்சியடையலாம். ஒவ்வாமை காரணமாக சளி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவீர்கள்.

துலாம்

நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். தியானம் மற்றும் பிரார்த்தனை உங்களை சரியான பாதைக்கு அழைத்து செல்லும்.

விருச்சிகம்

இன்றைய நாள் சமநிலையுடன் காணப்படும். நீங்கள் நினைத்ததை அடைவதற்கு குறைந்த அளவு வெற்றியை போதுமானதாக காணப்படும்.

தனுசு

இன்றைய நாள் அபாரமான நாளாக இருக்கும். உங்கள் பிரியமானவர்கள் இதயத்தில் இடம் பிடிப்பீர்கள். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்றைய நாளில் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். அதனை தவிர்த்து சுறுசுறுப்புடன் நேர்மறை எண்ணத்துடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

கும்பம்

எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். அதை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் வெற்றி காண்பது கடினமாக காணப்படும்.

மீனம்

இன்றைய துடிப்புடன் இருக்கும். வெற்றி காண முயற்சி செய்வீர்கள். உங்கள் பணிகளில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக செயல்படுங்கள்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago