வரலாறு

அகில உலக நாகஸ்வர ஏகசக்ராதிபதி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பிறந்ததினம் இன்று…!

அகில உலக நாகஸ்வர ஏகசக்ராதிபதி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1898 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமருகல் எனும் ஊரில் பிறந்தவர் தான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை. இவர் அகில உலக நாதஸ்வர சக்கரவர்த்தி எனும் பட்டம் பெற்ற நாதஸ்வர கலைஞர். இவரது முதல் நாதஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. அங்கு இவரது இசையை பலர் ரசித்துக் கேட்க ஆரம்பித்தனர். இவரது முதல் கச்சேரியே அபாரமான வெற்றியடைந்த நிலையில், பல […]

Birthday 3 Min Read
Default Image

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் பிறந்த தினம் இன்று…!

ஆதரவற்று இறக்கும் தருவாயிலிருக்கும் நோயாளிகளுக்கு தொண்டு செய்த அன்னை தெரசா அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.  1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி ஓட்டோமான் பேரரசிலுள்ள அஸ்கபில் என்னுமிடத்தில் பிறந்தவர் தான் அன்னை தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பதே ஆகும். இவர் 1950 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். அதன் பின்பு நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியவர்கள், […]

Birthday 3 Min Read
Default Image

இயந்திர பொறியாளர் ஜேம்ஸ் வாட் மறைந்த தினம் வரலாற்றில் இன்று …!

நீராவி இயந்திரத்தை மேம்படுத்தி தொழில் புரட்சியை ஏற்படுத்திய இயந்திர பொறியாளர் ஜேம்ஸ் வாட் அவர்கள் மறைந்த தினம் வரலாற்றில் இன்று. 1736 ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்த இயந்திர பொறியாளர் தான் ஜேம்ஸ் வாட். இவர் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். சிறு வயதிலிருந்தே இவருக்கு இருந்த அதிக ஆர்வம் காரணமாக 18 வயதிலேயே லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளார். அதன் பின்பாக இயந்திரங்கள் தயாரிக்கும் வேலையை செய்து வந்துள்ளார். 1764 […]

Engineer 4 Min Read
Default Image

இந்திய சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர் ராஜகுருவின் பிறந்த தினம் இன்று!

இந்திய சுதந்திர போராட்ட புரட்சி வீரர் ராஜகுரு அவர்களின் பிறந்ததினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் கேடா எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் சிவராம் ராஜகுரு. இவர் பகத்சிங் மற்றும் சுகதேவ் ஆகியோருடன் இணைந்து பிரித்தானிய இந்திய அரசை எதிர்த்துப் போராடிய மகாராஷ்டிராவை சேர்ந்த புரட்சி வீரர். காவல்துறை அதிகாரியை கொன்ற வழக்கில் இந்திய பிரித்தானிய நீதிமன்றம் பகத்சிங் ,ராஜகுரு மற்றும் சுகதேவ் […]

Birthday 3 Min Read
Default Image

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் பிறந்த தினம் இன்று…!

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டங்கோட்டை எனும் ஊரில் பிறந்தவர் தான் தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் டி எஸ் பாலையா. இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் துறையில் தலைசிறந்த நடிகராக விளக்கியுள்ளார். 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். இவர் ஆரம்ப […]

Birthday 3 Min Read
Default Image

அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரியின் பிறந்த தினம் இன்று …!

அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள வாகிகன் நகரில் பிறந்தவர் தான் அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி. இவர் முழுநேர எழுத்தாளராக 1943 இல் இருந்து எழுதத் தொடங்கி உள்ளார். இவரது பல கதைகள் காமிக்ஸ் நிறுவனத்தால் படகதைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 1953-ல் வெளியான இவரது பாரன்ஹீட் 451 எனும் கதை […]

Birthday 3 Min Read
Default Image

இந்திய தேசத்தின் சொத்து ப.ஜீவானந்தம் அவர்களின் பிறந்த தினம் இன்று …!

மகாத்மா காந்தி அவர்களால் இந்திய தேசத்தின் சொத்து என அழைக்கப்பட்ட ப.ஜீவானந்தம் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி எனும் ஊரில் பிறந்தவர் தான் ப.ஜீவானந்தம். மகாத்மா காந்தி அவர்களால் இந்திய தேசத்தின் சொத்து என்று அழைக்கப்பட்ட இவர் பொதுவுடமை கொள்கைக்காக பாடுபட்டவர். இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அந்நியத் துணிகள் அணிவதை ஒழிக்க வேண்டும் எனும் திட்டத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் […]

Birthday 4 Min Read
Default Image

இந்தியாவின் ஆறாவது பிரதமரும், அரசியல்வாதியுமாகிய ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் இன்று….!

இந்தியாவின் ஆறாவது பிரதமரும், அரசியல்வாதியுமாகிய மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் தான் ராஜீவ் காந்தி. இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார். மேலும், இவருக்கு அரசியலில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இவரது தாயார் இந்திரா காந்தியால் வளர்க்கப்பட்ட இவரது தம்பி சஞ்சய் காந்தி விமான விபத்தொன்றில் காலமாகியுள்ளார். அதன் பின் […]

Birthday 3 Min Read
Default Image

விடுதலை போராட்ட வீரர் சத்திய மூர்த்தி அவர்களின் பிறந்த நாள் இன்று….!

விடுதலை போராட்ட வீரர் சத்திய மூர்த்தி அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தவர் தான் சத்தியமூர்த்தி. சென்னையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் பட்டம் பெற்ற பின்பதாக, இவர் சட்டம் பயின்று உள்ளார். சிறந்த பேச்சு திறன் காரணமாக காங்கிரசின் பிரதிநிதியாக இங்கிலாந்து அனுப்பப்பட்ட இவர் அங்கும் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளார். பின் 1930 ஆம் ஆண்டு பார்த்தசாரதி கோவிலில் […]

Birthday 4 Min Read
Default Image

இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம் இன்று….!

இளைஞர்களே உங்களது ரத்தத்தை கொடுங்கள்; நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று அனல் பறக்க பேசிய வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம் வரலாற்றில் இன்று. 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்த புரட்சி வீரர் தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அதிக அளவு ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், தனக்கு சரியான குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அங்கும் சில பிரச்சினை காரணமாக […]

#Death 5 Min Read
Default Image

டைஃபாய்டு கிருமிகளை அழிக்கும் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பிரெடரிக் ரஸல் பிறந்த தினம்!

டைஃபாய்டு கிருமிகளை அழிக்கும் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பிரெடரிக் ரஸல் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள அபர்ன் எனும் நகரில் பிறந்தவர் தான் பிரெடரிக் ரஸல். இவர் ராணுவ மருத்துவப் பிரிவில் பணி புரிந்துள்ளார். அதன் பின்பாக ராணுவ வீரர்களுக்கு டைபாய்டு வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி வழங்கக்கூடிய திட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். அதன் பின்பு இவர் மருத்துவ கல்லூரி […]

Frederick Russell 4 Min Read
Default Image

இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா…!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்தினவிழா  1947 ஆகஸ்ட் 15-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து, விடுதலை அடைந்து தனி நாடானதை கொண்டாடும் வகையில், சுதந்திரத்தினவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டிற்காக போராடிய மற்றும் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறவும் மற்றும் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்த நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படிங்கிறது. இந்த […]

75th Independence Day 5 Min Read
Default Image

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற காசாபா தாதாசாகேப் சாதவ் இறந்த தினம்…!

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற காசாபா தாதாசாகேப் சாதவ் இறந்த தினம்.  காசாபா தாதாசாகேப் சாதவ், ஜனவரி 15-ஆம் தேதி 1926 ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவில், சாதார மாவட்டத்தில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த மற்போர் வீரர் ஆவார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் என்ற பெருமை இவருக்கு உண்டு. 1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மற்போர் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.  1996 ஆம் […]

Kasaba Dadasaheb Sadav 3 Min Read
Default Image

இன்று உலக இடக்கை பழக்கமுடையோர் தினம்…!

இன்று உலக இடக்கை பழக்கமுடையோர் தினம். நாம் நமது அன்றாட வாழ்வில், இடக்கை பழக்கமுள்ளவர்களை பார்த்திருப்போம். அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13-ஆம் நாள் உலக இடதுகைப் பழக்கம் உடையோர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதல் முதலில் 1976-ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. இந்த நாளை,  “பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம்” கொண்டாடி வருகிறது. இந்த இடக்கை பழக்கம் உள்ளவர்கள் சமூகத்தில் சில சிரமமான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பழக்கமானது ஒருவருக்கு பிறப்பிலேயே ஏற்படுகிறது. பொதுவாக […]

International Lefthanders Day 4 Min Read
Default Image

இந்தியாவின் சுதந்திர தினம் – வரலாறு..!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்று சொன்னாலே, சிறியவர் முதல் பெரியவர் வரை உள்ள நம் நாட்டு மக்களுக்கு முதலில் நினைவுக்கு ‘இந்தியாவின் சுதந்திர தினம்’ தான். ஏனெனில்,பல புரட்சியாளர்களின் போராட்டத்தாலும்,பலரது உயிர் தியாகத்தாலும் 1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. நாட்டிற்காக போராடிய மற்றும் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறவும் மற்றும் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்த நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் […]

75thIndependenceDay 16 Min Read
Default Image

இன்று முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்த ரஞ்சன் ராய் டேனியலின் பிறந்தநாள்…!

இன்று முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்த ரஞ்சன் ராய் டேனியலின் பிறந்தநாள். ரஞ்சன் ராய் டேனியல், ஆகஸ்ட் 11-ம் தேதி, 1923-ம் ஆண்டு, கன்னியாகுமாி மாவட்டத்தில் நாகர்கோவிலில், டேனியல் நாடார் மற்றும் தெரசா செல்லம்மாள் அவர்களுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தை நிறைவு செய்ததை தொடர்ந்து பல்வேறு பணிகளிபோல் ஈடுபட்டார். இந்நிலையில், டேனியல் பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறையில் பணிபுரிந்தார். மேலும், டாடா […]

ranjan roy daniel 3 Min Read
Default Image

சிறந்த தமிழ் நகைசுவை எழுத்தாளரான சாவி பிறந்ததினம் இன்று..!

தமிழின் நகைசுவை எழுத்தாளரான சாவி பிறந்ததினம் இன்று.  சாவி தமிழில் மிகசிறந்த நகைசுவை எழுத்தாளர் ஆவார். இவரது முழுப்பெயர் சா.விஸ்வநாதன். இவர், இவர் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள மாம்பாக்கம் என்னும் சிற்றூரில் சுப்பிரமணிய சாஸ்திரிக்கும், மங்களாவுக்கும் மகனாக பிறந்தார். இவர் தனது தந்தையின் பெயரின் முதல் எழுத்தான ‘சா’வுடன் தனது முதல் எழுத்தையும் சேர்த்து சாவி என்று புனைபெயர் வைத்துக் கொண்டு புகழ்பெற்றார்.  கிராமத்தில் நான்காவது வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். எழுத்தாளராக வேண்டும் […]

Birthday 4 Min Read
Default Image

இந்திய நூலக அறிவியலின் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த தினம் இன்று…!

இந்திய கணிதவியலாளரும், நூலக அறிவியலின் தந்தையுமாகிய எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1892 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வேதாந்தபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் எஸ்.ஆர்.ரங்கநாதன். இவர் ராமமிருதம் மற்றும் சீதாலட்சுமி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்து உள்ளார். ராமாமிருதம் ராமாயண கதையை கூறுவதில் பெரும்புகழ் பெற்றவராகவும், சுற்றத்தார் புகழும் வகையிலும் இருந்துள்ளார். ஆனால் ராமாமிருதம் தனது 30-வது வயதில் திடீரென காலமாகிவிட்டார். எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் […]

librarian 5 Min Read
Default Image

இந்திய மருத்துவ அறிஞர் உலிமிரி இராமலிங்கசுவாமி பிறந்த தினம் இன்று!

இந்திய மருத்துவ அறிஞர் உலிமிரி இராமலிங்கசுவாமி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி 1921 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர் தான் உலிமிரி இராமலிங்கசுவாமி. இவர் புதுடெல்லியில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குனராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவருக்கு 1969 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதையும், அதன்பின் பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளையும் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. ஊட்டச்சத்தை ஆராய்ச்சி செய்தவர்களில் முன்னோடியாக திகழ்ந்த […]

Birthday 3 Min Read
Default Image

இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம் இன்று…!

இந்திய பசுமை புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தவர் தான் எம்.எஸ்.சுவாமிநாதன். இவரது முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். இவர் மருத்துவராக வேண்டும் என அவரது பெற்றோர்கள் ஆசைப்பட்டாலும், 1942 ஆம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக 1948 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவர் அந்த […]

Birthday 4 Min Read
Default Image