இந்திய கணிதவியலாளரும், நூலக அறிவியலின் தந்தையுமாகிய எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1892 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வேதாந்தபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் எஸ்.ஆர்.ரங்கநாதன். இவர் ராமமிருதம் மற்றும் சீதாலட்சுமி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்து உள்ளார். ராமாமிருதம் ராமாயண கதையை கூறுவதில் பெரும்புகழ் பெற்றவராகவும், சுற்றத்தார் புகழும் வகையிலும் இருந்துள்ளார். ஆனால் ராமாமிருதம் தனது 30-வது வயதில் திடீரென காலமாகிவிட்டார். எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் […]