டைஃபாய்டு கிருமிகளை அழிக்கும் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பிரெடரிக் ரஸல் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள அபர்ன் எனும் நகரில் பிறந்தவர் தான் பிரெடரிக் ரஸல். இவர் ராணுவ மருத்துவப் பிரிவில் பணி புரிந்துள்ளார். அதன் பின்பாக ராணுவ வீரர்களுக்கு டைபாய்டு வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி வழங்கக்கூடிய திட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். அதன் பின்பு இவர் மருத்துவ கல்லூரி […]