நவ.,1 முதல் கல்லுாரிகளை திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வாரத்தில் ஆறு நாட்கள் கல்லுாரியை நடத்தவும்,குளிர் மற்றும் கோடை கால விடுமுறை நாட்களை ரத்து செய்யவும் பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்பே நாடு முழுதும், மார்ச், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டது. இதன்பின் பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பரவலால், நடப்பு கல்வியாண்டில் திட்டமிட்டபடி, […]
நவம்பர் 1 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது மத்திய கல்வித்துறை அமைச்சகம். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் கல்லூரிகள் & பல்கலைக் கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான அட்டவணையை மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. […]
21-25 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் பெரும் தொற்றாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதிலும் அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு கொண்டிருந்தது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மன அழுத்தத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று முதல் […]
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா மற்றும் அசாமில் நாளை மறுநாள்(செப்.,21) பள்ளிகளை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், 4காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதில் நாளை மறுநாள் முதல், பள்ளிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. என்றாலும் மாநில அரசுகள், இது குறித்து முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் பள்ளிகளை திறக்க, அனுமதி அளித்திருந்தாலும், சில கட்டுப்பாடுகளையும் உடன் விதித்துள்ளது. அதில் மாணவர்கள் மற்றும் […]
கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இறுதியாண்டு தேர்வுகள் அனைத்து தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக மாணவர்கள் அவரவர் விருப்பப்படியே எழுத வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரையின்படி, இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைகளில் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிற ஆய்வு பொருட்களை எல்லாம் பார்த்து தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் தெரிவித்து உள்ளார். இதன் மூலமாக கேள்விக்கான பதில்களை […]
ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தும் கடைசி நாள் இன்று. ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வின் டெல்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஏற்கனவே விண்ணப்ப சமர்ப்பிப்பு நேற்று வரை முடிவடைந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைளை ஏற்று ஒரு நாள் அவகாசமாக இன்று மாலை 5 மணிக்குள் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களை செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில், தேசிய சோதனை நிறுவனம் ஜே.இ.இ முதன்மை தேர்வின் முடிவு செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியானது. […]
கல்விக் கட்டணத்தை செலுத்தும் விவகாரத்தில் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ‘நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், யுஜிசி.யின் உத்தரவின் படி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடை விதிக்க முடியாது என்று கடந்த 28ந் தேதி உத்தரவிட்டது. அதே போல் பல்கலைக் கழங்கங்கள், கல்லூரிகள் விருப்பப்பட்டால் முதலாம், 2ம் ஆண்டுக்கான இறுதி தேர்வுகளையும் நடத்திக் கொள்ளலாம் என்ற ஒரு உத்தரவையும் […]
கொரோனா காலகட்டத்திலும் உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. இருப்பினும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்த அனுமதித்து இருந்தாலும் இன்னும் சில மாதங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் தற்போது பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கட்டணம் வசூலிக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. அனைத்து […]
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு. கடந்த சில மாதங்களாக கொரானா ஊரடங்கால் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளது. இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது குறைவான நாட்களே இருப்பதால் பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் […]
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மருத்துவ படிப்பிற்கான நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது . இதனிடையே, நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பொதுநல மனு ஓன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை 2 மாதங்களுக்கு […]
அரியர் மாணவர்களின் தேர்ச்சி குறித்த அறிவிப்பு யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் படி எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மதுரை விவசாயக் கல்லூரியில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான அலுவலர்களுக்கும் வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில் எட்டு மாதங்களில் தேர்தல் வருகிறது, […]
அரியர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா, அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்தி […]
செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், 4 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பள்ளிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது . வழி காட்டு நெறிமுறைகள் : செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12 […]
இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22 முதல் 29 -ஆம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைகழக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.இதனிடையே கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைகக்கு எதிராக கல்லுரி மாணவர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் […]
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைப்பெற்றது.தமிழகத்தில் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ள நிலையில் அதற்கான மாணவர் சேர்க்கையை ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட்டது. அதன்படி […]
அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைகழகத்தின் […]
தமிழக அரசின் அரியர் தேர்வுகள் ரத்து அறிவிப்புக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா, அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்தி […]
பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ம் கல்வியாண்டில் மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்வில் மேல்நிலை முதலாமாண்டு (அரியர்) மற்றும் இரண்டாமாண்டு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் சிலரது விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்த விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண்கள் மாற்றம் உள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் […]
பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ம் கல்வியாண்டில் மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்வில் மேல்நிலை முதலாமாண்டு (அரியர்) மற்றும் இரண்டாமாண்டு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் சிலரது விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்த விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண்கள் மாற்றம் உள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் […]
சென்னை ஐஐடியில் பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் படப்பிடிப்பை பயில்வதற்கு தேசிய அளவிலான ஜேஇஇ தேர்வை எழுத வேண்டும். ஆனால் தற்போது சென்னை ஐஐடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் புலோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (பிஎஸ்சி) என்ற இணையவழி படிப்பிற்கு ஜேஇஇ தேர்வு எழுத தேவையில்லை. இந்த முறையை 2020-2021ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 15ஆம் […]