12,000 சம்பளத்தில் அரசாங்க பள்ளியில் PT சார் வேலை ..! பட்டம் பெற்றிருந்தால் போதும் !!

PT Sir Job

Nilgiris Recruitment : நீலகிரி ஏக்லவ்யா மாடல் ரெசிடென்ஷியல் ஹையர் செகண்டரி ஸ்கூல் , தமிழ்நாட்டின் நீலகிரியில்  TGT, Guardian, PET ஆசிரியர் பணியிடங்களை பணியமர்த்த  முடிவு செய்து அதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர என்னென்ன கல்வி தகுதி இருக்கவேண்டும் எவ்வளவு சம்பளம் எவ்வளவு வழங்கப்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் 

பதவியின் பெயர் எண்ணிக்கை
டிஜிடி 3
கார்டியன் (ஆண்கள்) 1
PET ஆசிரியர் (பெண்கள்) 1

தேவையான கல்வி தகுதி 

  • டிஜிடி : B.Ed உடன் தமிழ், கணிதம் அல்லது சமூக அறிவியல் இளங்கலை பட்டம்
  • கார்டியன் (ஆண்கள்) : B.Ed உடன் ஏதேனும் பட்டம்
  • PET ஆசிரியர் (பெண்கள்) : உடற்கல்வியில் இளங்கலை பட்டம்

வயது வரம்பு 

  • இந்த பணியில் வேலைக்கு சேர வயது வரம்பு குறிப்பிடபடக்கூடாது என்பதால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்த்து கொள்ளுங்கள்.

சம்பளம் எவ்வளவு? 

பதவியின் பெயர் சம்பளம்
டிஜிடி ரூ.15,000
கார்டியன் (ஆண்கள்) ரூ.12,000
PET ஆசிரியர் (பெண்கள்) ரூ.15,000

விண்ணப்பம் செய்யும் முறை? 

  • இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnerc.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • பின் அதில் இந்த வேலை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை க்ளிக் செய்யுங்கள்.
  • அதற்கு பிறகு உங்களுக்கு இந்த வேலை தொடர்பான விண்ணப்ப படிவம் வரும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தேவையான உங்கள் ஆவணங்களை வைத்து நிரப்பி கொள்ளுங்கள்.
  • நிரப்பிய பிறகு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்துவிட்டு அறிவிப்பில்  கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முகவரி 

நீலகிரி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை-643006 என்ற

முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 02-08-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 10-08-2024

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக் 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக் 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
James Franklin srh 2025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson
Vikram in Veera dheera sooran film posters