UPSSSC [file image]
UPSSSC AGTA: உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையம் வேளாண் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
UPSSSC AGTA ஆட்சேர்ப்பு 2024 என்பது உத்தரபிரதேசத்தில் 3,446 விவசாய தொழில்நுட்ப உதவியாளர்கள் (AGTA) குரூப் C பதவிகளுக்கான அறிவிப்பு ஆகும். இந்த அறிவிப்பை உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மே 1 அன்று முதல் மே 31, 2024 அன்று வரை விண்ணப்பிக்கலாம். காலியிடம், தேர்வு முறை, பாடத்திட்டம் அல்லது சம்பளம் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால் www.upsssc.gov.in இல் உள்ள UPSSSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அதிகாரப்பூர்வ PDF அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம் .
எழுத்துத்தேர்வு:
முதன்மை எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்கள் 2 மணிநேரம் தேர்வு நடைபெறும். பொது அறிவு, அறிவியல் மற்றும் எண்கணிதம், இந்தி ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டு தேர்வு நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் 50 கேள்விகள் இருக்கும்.
ஆவண சரிபார்ப்பு:
முதன்மை எழுத்துத் தேர்வுக்குப் பிறகு ஆவணச் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி, வயது, இருப்பிடம் போன்றவற்றின் அசல் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பொது மற்றும் OBC: ரூ.25
(SC) , (ST) : ரூ. 25
உடல் ஊனமுற்றோர் : ரூ. 25
21 வயது முதல் 40 வயது வரை
வேளாண் தொழில்நுட்ப உதவியாளர்கள்- 3446
ரூ.25500 முதல் ரூ.81100 ரூபாய் வழங்கப்படுகிறது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…