3,446 வேளாண் தொழில்நுட்ப உதவியாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது..!UPSSSC AGTA: உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையம் வேளாண் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.