சினிமா

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான ரான்யா, துபாயிலிருந்து நேற்று புறப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் அவரைகைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நடிகை ரான்யா ராவ், கிச்சா சுதீப்புடன் மாணிக்யா உள்ளிட்ட கன்னடப் படங்களிலும், ‘பதாகி’ மற்றும் ‘வாகா’ போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். தகவலின்படி, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை […]

#Bengaluru 3 Min Read
Ranya Rao

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவிருந்தது. இதில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாவதற்கு முன்பு வரை இட்லி கடை படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பிறகு குட் பேட் அக்லி டீசர் வெளியாகி முழுவதுமாகவே எதிர்பார்ப்பை பெற்றுவிட்டது. எனவே, குட் பேட் அக்லி படத்திற்கு வசூல் ரீதியாக பயங்கர ஓப்பனிங் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே, […]

Ajith Kumar 5 Min Read
good bad ugly VS idly kadai

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும் இயக்குநர்களில் அஷ்வத் மாரிமுத்து ஒருவராக மாறிவிட்டார். ஓ மை கடவுளே படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் தன்னுடைய முதல் படத்திலே இளைஞர்களை கவர்ந்து தானும் ஒரு சிறந்த இயங்குநர் என்பதை காட்டிவிட்டார். அது மட்டுமின்றி தன்னை நம்பி பணம் செலவு செய்து படங்கள் எடுக்கும் தயாரிப்பாளருக்கும் நஷ்டம் இருக்காது என்கிற […]

Ashwath Marimuthu 5 Min Read
dragon movie TAMIL

2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!

லாஸ் ஏஞ்செல்ஸ் : ஆண்டுதோறும் சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆஸ்கர் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகிறது. 97வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்றவர்களின் விவரங்கள் இன்று காலை 5.30 மணி (இந்திய நேரப்பபடி) முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அப்படி அறிவிக்கப்பட்டதால் எந்த படம் அதிகமான விருதுகளை வென்றது என்பது பற்றியும் அந்த படம் என்னென்ன விருதுகளை வென்றுள்ளது என்பது பற்றியும் பார்ப்போம். […]

97th Academy Awards 3 Min Read
oscars 2025

ஆஸ்கர் விருதுகள் 2025 : யார் யாருக்கு விருதுகள்? மெகா லிஸ்ட் இதோ…

லாஸ் ஏஞ்செல்ஸ் : கடந்த ஆண்டுக்கான சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆஸ்கர் சினிமா விருதுகள் இந்தாண்டும் அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகிறது. 97வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்றவர்களின் விவரங்கள் இன்று காலை 5.30 மணி (இந்திய நேரப்பபடி) முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. சிறந்த நடிகர் – அட்ரியன் பிராடி (Adrien Brody) (திரைப்படம் – தி ப்ரூட்டலிஸ்ட் (The brutalist)). சிறந்த நடிகை – […]

97th Academy Awards 4 Min Read
Oscar 2025 - Best Actress - best Actor - best film

குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஆவேசம் படத்தில் பஹத் பாசில் அணிந்திருந்த சட்டை ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டு இருந்தது. பலரும் அதேபோலவே சிங்கம் புகைப்படம் கொண்ட சட்டைகளை வாங்கி மகிழ்ந்தனர்.  அப்படி தான் அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் அணிந்திருக்கும் சட்டை பலரையும் ஈர்த்துள்ளது. அந்த சட்டை எங்கு கிடைக்கும்? எவ்வளவு ரூபாய் இருக்கும் என தேடியதோடு குட் […]

ajith dress 5 Min Read
ajith gbu dress

தியேட்டருக்கு படம் பார்க்க தான வர்ற பாப்கார்ன் ஏன் வாங்கி திங்குற? ராதா ரவி கேள்வி!

சென்னை : சென்னையின் அசோக் நகர் பகுதியில் அமைந்திருந்த புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் (Udhayam Theatre) தற்போது இடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் வருகையால், உதயம் திரையரங்கின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து, பராமரிப்பு சவால்களை சந்தித்தது. இதன் காரணமாக, 2025 பிப்ரவரி மாதம், 40 ஆண்டுகால சேவைக்கு பின், இந்த திரையரங்கம் இடிக்கப்பட்டது. இப்போது பல திரையரங்குகள் வந்தாலும் ஆரம்ப காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த திரையரங்குகளில் அதுவும் ஒன்று. எனவே, அப்படி பட்ட […]

#Chennai 5 Min Read
Radha Ravi speech

மாஸ்டர் சாதனையை மர்டர் செய்த குட் பேட் அக்லி! அடுத்த சம்பவம் லோடிங் மாமே…

சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு…கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும் அளவுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்த படங்களான தீனா, வாலி, வேதாளம், பில்லா ஆகிய படங்களில் என்ன கெட்டப்களில் அஜித் இருந்தாரோ அதனை அப்படியே மாற்றியமைத்து பல லுக்குகளை ஆதிக் ரவிசந்திரன் பயன்படுத்தி இருக்கிறார். வழக்கமாக ஒரு படத்தின் டீசர் […]

AjithKumar 5 Min Read
MASTER VS GBU

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும் மனம் வருந்தும் அளவுக்கு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், கடந்த சில நாட்களாகவே ஸ்ரேயா கோஷல் எக்ஸ் வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும் இது குறித்து எக்ஸ் குழுவை தொடர்பு கொண்டும் முடியவில்லை எனவும் அறிவித்து ரசிகர்கள் கவனமாக இருக்க வேண்டுகோள் ஒன்றையும் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது […]

#Twitter 5 Min Read
shreya ghoshal

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இத்திரைப்படத்தை ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கியஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர்கள், இதற்கு முன்னர் வெளியான சில வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக நீண்ட வருடங்கள் கழித்து தங்கள் ஆஸ்தான நாயகனை மங்காத்தா போல கொண்டாட்டம் நிறைந்த படமாக இருக்கும் என அஜித் […]

Aadhik Ravichandran 4 Min Read
Ajith in Good bad Ugly teaser

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆம், சமூக வலைத்தளங்களில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் பாடகர் யேசுதாஸ் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாட்டில் செய்திகள் வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், தனது காந்த குரலில் பாடி ரசிகர்களை ஈர்த்தவர் பிரபல பாடகர் K.J.யேசுதாஸ். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள […]

Hospitali 4 Min Read
K. J. Yesudas

அஜித் ரசிகர்களுக்கு நாளை இரவு விருந்து… ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு 7.03 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அஜித் நடித்துள்ள இரண்டு படங்களில் ஒன்றான நடிகர் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ரசிகர்களின் கவனம் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு திரும்பியுள்ளது. ‘விடாமுயற்சி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை, இதனால் குட் […]

AjithKumar 4 Min Read
Good Bad Ugly Teaser

யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? சும்மா வதந்தி பரப்பாதீங்க..விளக்கம் கொடுத்த மகன்!

சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி தான் இன்று காலையில் இருந்து தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. த்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாக தனியார் மருத்துவமனை தரப்பு செய்திகள் வெளியிட்டு வருகின்றன. தற்போது, யேசுதாஸ் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு நலமுடன் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில்  கூறப்பட்டு […]

#Chennai 4 Min Read
vijay yesudas and kj yesudas

லோகேஷ் படத்தில் ஐட்டம் பாடல்! பூஜா ஹெக்டே வைத்து சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!

சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU-வில் வராது தனி ஒரு கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளிலும் தெரியப்படுத்திவிட்டார். எனவே, படம் எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகளும்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, இந்த படத்தில் […]

Coolie 6 Min Read
lokesh and rajini coolie

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலைக்கு என்னவாயிற்று? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை!

சென்னை : எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் – விஜயை தொடர்ந்து தற்போதைய இளம் தலைமுறை காலம் வரையில் பாடிக்கொண்டிருப்பவர் கே.ஜே.யேசுதாஸ். தனது தனித்துவமான இனிமையான குரல் வளத்தால் ரசிகர்கள் இதயத்தை வருட செய்தவர் கே.ஜே.யேசுதாஸ். இவர் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தான் தனது 85வது பிறந்தநாளை கொண்டாடினார். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்களாம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் என பல […]

#Chennai 3 Min Read
Singer KJ Yesudas

காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!

சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த மாதிரி தான் நடிகர் சிம்புவிற்கு பல படங்கள் இருந்தாலும் குறிப்பாக சொல்லும் படி விண்ணைத்தாண்டி வருவாயா மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் ஹிட் அடித்து ஒரு பக்கம் இருந்தாலும் கூட மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டும் ஆயிரம் […]

15YearsOF VTV 5 Min Read
vinnaithandi varuvaya

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு எமோஷனலான கமர்ஷியல் படத்தினை இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து சினிமா ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். காதல் வேணுமா காதல்  இருக்கு…எமோஷனல் வேணுமா அதுவும் இருக்கு.. காமெடி வேணுமா காமெடியும் இருக்கு என அனைத்தும் குறையாதபடி ஒரு நல்ல படமாக வெளிவந்து இருக்கிறது. படத்தில் வரும் பல காட்சிகள் நம்மளுடைய வாழ்க்கையில் நடந்தது போல இருப்பதால் படம் மக்களுக்கு […]

dragon 5 Min Read
madhagajaraja vs dragon

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார், மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்போதே ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தினை புஷ்பா படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதன் காரணமாக கண்டிப்பாக ப்ரோமோஷன் பற்றி […]

Aadhik Ravichandran 5 Min Read
GoodBadUglyTeaser

எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது. அவருடைய வளர்ச்சி குறித்து பிரபலங்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பேசுவது உண்டு. அந்த வகையில், ஒரு காலத்தில் சிவகார்த்திகேயனை போல வளர்ந்து கொண்டு இருந்த நடிகர் ஷாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய சினிமா பயணம் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை என்று தான் சொல்வேன். ஏனென்றால், […]

shaam 4 Min Read
shaam sivakarthikeyan

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும் என இல்லை. அவர் நம்மளை இசை மூலம் மகிழ்வித்தாலும் அவர் ஆரம்ப காலத்தில் சினிமாவிற்குள் வருவதற்கு என்னென்ன கஷ்டப்பட்டார் என்பது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். எனவே,  அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கி அதனை மக்களிடம் காண்பிக்க ஆசையும் பட்டிருந்தார். இதனையடுத்து, அவருடைய வாழ்கை வரலாற்று படத்தினை இயக்குனர் அருண் மாதேஷ்வரண் […]

#Ilaiyaraaja 5 Min Read
Ilayaraja Biopic