சுவையான வாழைக்காய் பொரியல் செய்யும் முறை.
நம்மில் சிறியவர்கள் பெரியவர்கள் வரை அனைவருமே, சாதத்துடன் ஏதாவது பொரியல் செய்தால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான வாழைக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் புளியை சிறிது தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். பின் மற்ற பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் தோல் சீவி, வாழைக்காயை சிறிது சிறிதாக நறுக்கி வைக்க வேண்டும்.
பின் நறுக்கிய வாழைக்காயுடன் ஊற வாய்த்த புளியை கரைத்து விட்டு, அதில் சிறிது மஞ்சள்,மிளகாய்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். சில நிமிடங்களில் வாழைக்காய் வெந்துவிடும்.
வாழைக்காய் வெந்தவுடன், வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் வேக வைத்த வாழைக்காயை அதில் போட்டு 2 நிமிடத்திற்கு குறைவாக குழையாமல் வதக்க வேண்டும். பின் தேங்காய் சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான வாழைக்காய் பொரியல் தயார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…