சுவையான இஞ்சி பக்கோடா செய்யும் முறை.
நம்முடைய குழந்தைகளுக்கு , கடைகளில் உணவு வாங்கி கொடுப்பதை தவிர்த்து, நமது கைகளினாலேயே உணவு செய்து கொடுக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் சுவையான இஞ்சி பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு பாத்திரத்தில், இஞ்சியுடன் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மற்றோரு பாத்திரத்தில், அரிசி மாவுடன் கடலை மாவு, ஆப்ப சோடா, உப்பு, கறிவேப்பிலை, சோம்பு, டால்டா, தண்ணீர் மற்றும் இஞ்சி கலவை, இடித்த பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கெட்டியாக பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக கிள்ளி போட்டு நன்றாக பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான இஞ்சி பக்கோடா தயார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…