Eggless Omelette [Imagesource : Representative]
நம்மில் அனைவருமே முட்டையை வைத்து செய்யக்கூடிய அனைத்து வகையான உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் பலர் ஆம்லெட், ஆஃபாயிலை வீட்டில் மட்டுமல்லாது, ரோட்டிலும் கூட எங்கு கண்டாலும் வாங்கி சாப்பிடுவர்.
இந்த பதிவில், முட்டையே இல்லாமல், காய்கறிகளை வைத்து சுவையான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம். காய்கறிகள் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்தது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேவையானவை
செய்முறை (Eggless Omelette)
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் குடைமிளகாய், தக்காளி, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிய சிறிய ஆம்லெட் போல ஊற்றி பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முட்டை இல்லாத காய்கறி ஆம்லெட் தயார்.
நாம் நமது வீடுகளில் சில சமயங்களில் முட்டை நேரத்தில் இவ்வாறு காய்கறிகளை வைத்து செய்து கொடுத்தால் அனைவருமே விரும்பி சாப்பிடுவர். இவ்வாறு செய்து கொடுப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உணவில் காய்கறிகளை சேர்த்து சாப்பிட்ட திருப்தியும் காணப்படும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…
சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…
திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…