லைஃப்ஸ்டைல்

Sharjah Shake : சுவையான ஷார்ஜா மில்க் ஷேக் வீட்டிலே செய்வது எப்படி? சூப்பர் டிப்ஸ் இதோ!

Published by
பால முருகன்

பலருக்கும் மில்க் ஷேக் என்றால் மிகவும் பிரியம். அதிலும் “ஷார்ஜா மில்க் ஷேக் ” என்றாலே போதும் பலருக்கும் இந்த பெயரை கேட்டவுடன் நாக்கில் எச்சில் ஊறி விடுகிறது.இப்பொழுது இருக்கும் வெயிலின் தாகத்திற்கு வெளியே வேலைக்கு சென்று விட்டு திரும்பும் போது தொண்டைக்கு இதமாக குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக கடைகளில் பல குளீர்பானங்களை குடிக்கிறோம்.

இதில் குறிப்பாக நாம் விரும்பி குடிக்கும் குளீர்பானத்தில் முக்கிய இடத்தில் இருப்பது மில்க் ஷேக் அதில் குறிப்பாக ஷார்ஜா மில்க் ஷேக் என்று கூறலாம்.அத்தகைய ஷார்ஜா மில்க் ஷேக்  நம்மளுடைய வீட்டில் அதே சுவையுடன் எப்படி செய்வது என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், வீட்டில் செய்தால் கடையில் குடித்த சுவை கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கும். அப்படிப்பட்ட  கடையை விட சுவையாக நாமளே நம்முடைய வீட்டில் ‘ஷார்ஜா மில்க் ஷேக்’  செய்வதற்கான டிப்ஸ்களை நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்

  • அரை லிட்டர் பால்
  • 7 முந்திரி பருப்புகள்
  • 15 வறுத்த வேர்க்கடலை
  • சர்க்கரை
  • 2 வாழைப்பழங்கள்
  • ஹார்லிக்ஸ் (3 டி ஸ்புன்)
  • பாதம், பிஸ்தா, குங்கும பூ
  • சாக்லேட் சிரப்

செய்முறை 

முதலில் மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அதில் உங்களுக்கு எவ்வளவு பால் தேவையோ அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். பால் குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாக இருந்தால் இன்னும் மில்க் ஷேக்குக்கு சுவையாக இருக்கும்.  மிக்ஸி ஜாரில் பால் சேர்த்த  பிறகு அதற்கு மேல் எடுத்து வைத்திருக்கும் முந்திரி, வேர்க்கடலை, சுவைக்கு ஏற்ற வகையில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு,  2 வாழைப்பழங்களை  துண்டு துண்டாகவெட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.  வெட்டி வைத்த அந்த வாழைப்பழங்களையும் மிக்ஸி ஜாரில் போட்டுவிட்டு 3 டி ஸ்புன் ஹார்லிக்ஸ் சேர்த்துக்கொண்டு மிக்ஸியை ஆன் செய்து இவை அனைத்தையும் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.  அரைத்து முடித்த பிறகு டம்ளரில்   தயார் செய்து வைத்திருக்கும்  கலவையை ஊற்றவேண்டும்.

இதையும் படியுங்களேன்- Banana Snack : வாழைப்பழத்தை வச்சி இப்படி கூட ஒரு டிஸ் பண்ணலாமா? செஞ்சி பாருங்க டேஸ்ட் அள்ளும்!

அதன் பிறகு, அந்த கலவையில் பாதம், பிஸ்தா, குங்கும பூ ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு மேல சாக்லேட் சிரப் உற்றினால் சுவையான ஷார்ஜா மில்க் ஷேக் ரெடி. கண்டிப்பாக இப்படி சரியாக செய்தீர்கள் என்றால் கடையில் வாங்கும் மில்க் ஷேக்கை விட சுவையாக வரும்.

Published by
பால முருகன்

Recent Posts

உலகக்கோப்பை 2027 : ரோஹித் – கோலி விளையாடுவது ரொம்ப சவால்…ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…

4 hours ago

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரண குணமடையனும் …எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…

4 hours ago

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!

திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…

5 hours ago

உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ..சிம்பு செய்த உதவி!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

6 hours ago

மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…

6 hours ago