சினிமா

சூர்யாவின் ஹீரோயின் இவர் தானாம்..அப்போ சாய்பல்லவி…??

  சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தினை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். அப்படத்தின் பூஜை புத்தாண்டு அன்று போடப்பட்டது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார் என முன்பே அறிவிக்கப்பட்டது. தற்போது ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. இதோ அந்த பதிவு https://twitter.com/DreamWarriorpic/status/949289234191417344 Happy to have you on board again for […]

#Selvaraghavan 2 Min Read
Default Image

என்னுடைய தாய்தான் ஐஸ்வர்யாராய்! உரிமை கோரும் இளைஞர்….

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சங்கீத் குமார் என்பவர் 1988-ம் ஆண்டு லண்டனில் செயற்கை கருத்தரிப்பின் முறையில் ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்தவர் என்று கூறியுள்ளார். தன்னை 3-வயது வரை ஐஸ்வர்யா ராயின் பெற்றோர்களான கிருஷ்ணராஜ் ராய் மற்றும் பிரிந்தியா ராய் அவர்கள் வளர்த்ததாகவும் பின்னர் மும்பையில் இருந்து ஆந்திராவிற்குத் தனது வளர்ப்புத் தந்தை ஆதித்தியா ராய் அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது தாத்தா கிருஷ்ணராஜ் ராய் ஏப்ரல் 2017-ல் இறந்ததாகவும் அவர் கூறி இருக்கிறார் (உண்மையில் அவர் […]

andhira youngster 4 Min Read
Default Image

ஜூலிக்கு இவ்வளவு சம்பளமா ?ஒரு அப்பள விளம்பரத்திற்கே இவ்வளவு சம்பளமா……

ஜூலி ஜல்லிக்கட்டில் தொடக்கி பிக்பாஸ் வரை சென்று பிரபலமாவதிலும் சரி சர்ச்சைக்கு காரணமாவதிலும் முதல் இடம் ஆவர் … தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலியும் பிசியாகிவிட்டார். இவர் விமல் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இவர் “அருணா அப்பளம் ” என்ற விளம்பரத்தில் நடித்துள்ளார் ஜூலி. அந்த விளம்பரம் பற்றி தான் meme creators கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். அப்பள விளம்பரத்தில் நடிக்க […]

#BiggBoss 2 Min Read
Default Image

தனுஷின் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அப்டேட்ஸ்…!!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெறவுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும் படத்தில் ராணா டகுபதி, சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. பல மாதங்களாக நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு, கடந்த மாதத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் சென்னை ஈசிஆரில் படப்பிடிப்பு நடத்தியுள்ள கௌதம் மேனன், சில காட்சிகளை மும்பையில் எடுக்கத் […]

Actor Dhanush 2 Min Read
Default Image

டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்- உலகநாயகன் கமல்

ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் வெற்றியை பற்றி நடிகர் கமல்ஹாசன் ,தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.. இதற்கு தினகரன் வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார்.. இது தொடர்பாக பேட்டி அளித்த கமல், வழக்கை சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்..

#Politics 1 Min Read
Default Image

ஜெய் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும்? தயாரிப்பாளர்

அண்மையில் வெளியான ‘பலூன்’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அவர் குடித்து விட்டு படப்பிடிப்பிற்கு வந்தார், படம் தாமதமாக அவர் தான் காரணம். இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து ஜெய் தற்போது நடித்து கொண்டிருக்கும் தெலுங்கு படமான ‘ஜருகண்டி’ படத்தை தயாரிக்கும் பத்ரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ஜெய்க்கு பலூன் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் பலூன் […]

actor jai 2 Min Read
Default Image

ரஜினியை சந்தித்த அவரது ரசிகர்கள் கொடுத்த விதவிதமான போஸ்கள்…!!

    சூப்பர்ஸ்டார் ரஜினி தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக கடந்த வாரம் சந்தித்து போட்டோக்கள் எடுத்து கொண்டார். அப்போது அவரிடம் வரும் ரசிகர்கள் கொடுத்த வித்தியாச வித்தியாசமான போஸ்கள் அனைத்தும் பார்க்கும் பொழுது நகைச்சுவையாக உள்ளது. அப்படி பட்ட சில போஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ உங்களுக்காக   இங்கு கிளிக் செய்க-https://youtu.be/CQ1CPBFC16M?t=38 ரஜினிகாந்தின் ரசிகர்கள் கொடுத்த போட்டோகள்:      

cinema 2 Min Read
Default Image

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்…!! நடிகர் விஷால் ட்வீட்…??

மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும். என நடிகர் சங்க பொதுச்செயலாளரும் ,தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும். – விஷால் pic.twitter.com/I2CmsgKa9c […]

#KamalHaasan 1 Min Read
Default Image

இனி இவர் படங்களில் நடிக்க மாட்டாராம்-யார் தெரியுமா..??

    தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர்களுள் ஒருவர் விசு. யதார்த்தமான படங்களை எடுக்கும் இவரது ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் இப்போது வரை அனைவராலும் ரசிக்க வைக்கிறது. பல படங்களில் இவர் நடித்தும் உள்ளார், அத்துடன் அரட்டை அரங்கம் போன்ற டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். இவர் கடைசியாக தங்கமணி ரங்க மணி படத்தை இயக்கியிருந்தார், மணல்கயிறு 2 படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது 72 வயது ஆகும் இவர் முதுமை காரணமாக தனது […]

#BJP 2 Min Read
Default Image

'பலூன்' படத்தின் 'மழைமேகம் நீயடா' வீடியோ பாடல்..!!

புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய்,அஞ்சலி, ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பலூன்’. ‘பலூன்’ ஒரு திகில் படமாக இருந்தாலும், காதல், காமெடி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும் அழகான கலவையில் தரப்பட்டுள்ளன. இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ‘மழை மேகம் நீயடா’ வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ பாடல்                         […]

#Anjali 2 Min Read
Default Image

காமெடி ஆக்டர் சூரியின் மகன் புதிய படத்தில் அறிமுகம்…!!

    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி. இவரது மகனான சர்வான் சுசீந்திரன் இயக்கத்தில் ஏஞ்சலினா என்ற படத்தில் அவர் நடித்துள்ளாராம். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இந்த நிலையில், சுசீந்திரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஏஞ்சலினா படம் மூலம் சூரியின் மகன் சர்வான் சினிமாவில் அறிமுகமாகிறான் என்று பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சுசீந்திரனும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவருடைய […]

actor suri son 2 Min Read
Default Image

வாய்ப்புகள் வேண்டி கோவில்களை நாடும் தமன்னா…!!

    அஜீத், ஜெயம் ரவி, விஷால், சிம்பு என பரவலாக எல்லா ஹீரோக்களுடனும் நடித்து முன்னணி ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் தற்போது விக்ரம் ஜோடியாக ஸ்கெட்ச் படத்தில் மட்டுமே நடிக்கிறார். வேறு படங்கள் எதுவும் அவருக்கு கைகூடி வரவில்லையாம். எனவே, இந்த ஆண்டு அமோகமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவர் கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறார். சமீபத்தில் விஜயவாடாவில் உள்ள துர்கை அம்மன் கோயிலுக்கு சென்றார். அவருடன் அவரது அம்மா […]

actress 2 Min Read
Default Image

ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதுதான் ; ஏ.ஆர்.ரகுமான் பேட்டி

இசைப்புயல் ஏஆர்.ரகுமான்இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ரஜினி அரசியல் வருகை குறித்தும், அவரது ஆன்மீக அரசியல் குறித்தும் பதிலளித்தார். அவர் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதாகத்தான் தெரிகிறது எனவும் அவரது ஆன்மீக அரசியல் மதசார்பற்ற அரசியல் என்று தான் கூறினார் எனவும் அந்த ஆன்மீக அரசியலை பற்றி அவர்தான் கூறவேண்டும். என்றும் தெரிவித்ததார். மேலும், தனக்கு 25ஆண்டு காலம் ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். source : www.dinasuvadu.com

#Politics 2 Min Read
Default Image

பிரபல தொகுப்பாளர் பிரதீப் தற்கொலை முயற்சி

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரதீப் குடிபோதையில் வாகனம் ஓட்டி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்றுள்ளார். தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு நடிகராகவும் வலம் வருபவர் பிரதீப் (32). இவர் ஏற்கனவே குடித்து விட்டு கார் ஓட்டி பொலிசாரிடம் சில தடவை சிக்கிய நிலையில் சமீபத்தில் மீண்டும் குடிபோதையில் சிக்கினார். தற்போது அடுத்த சீசன் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இவர் தன்னுடைய காதலியுடன் குடித்துவிட்டு காரை […]

#Arrest 3 Min Read
Default Image

நடிகை கஸ்தூரி வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்-இவுங்களா இப்படி

நடிகை கஸ்தூரி அண்மை காலமாக டுவிட்டரில் எல்லா விஷயங்களையும் பற்றி பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில், என்னுடைய புதுவருட தீர்மானம், என்னுடைய 50 வயதில் சல்மா ஹயேக் போல் தோற்றம் பெற வேண்டும் என்று அந்த நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்தை போட்டு பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்த சில ரசிகர்கள் உங்களது தீர்மானம் எதுவாக இருந்தாலும் சரி ஆனால் இப்படி புகைப்படத்தை போட்டு உங்களது மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் […]

actor 2 Min Read
Default Image

நடிகர் சிம்பு மீது தொடர்ந்த வழக்கு – மனு ஒத்திவைப்பு

நடிகர் சிம்புவின் மீது தொடர்ந்த வழக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. தி பிளான்டிப் பாஸ்சன் மூவி மக்கேர்ஸ் சிம்புவிற்கு ரூ.50 லட்சம் குடுத்து ஒரு படத்திற்காக முன்பதிவு செய்துள்ளார்களாம். அப்படத்தில் அவர் நடிக்க தவறியதாகவும் பணத்தையும் திருப்பி கொடுக்க தவறியதாகவும் அவர் மேல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் வட்டியுடன் சேர்த்து ரூ.83.50லட்சத்தை திரும்பி கொடுக்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை தவறினால் பணத்திற்கு ஈடான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த வழக்கை வரும் […]

#simbu 2 Min Read
Default Image

ரஜினியின் சொத்து மதிப்பு வெளியீடு : இவ்வளவு இருக்கா?!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது உறுதி செய்துள்ளார். அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தித்து பேசினார். இன்று எம்.ஜி.ஆர் பேரவை தலைவர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தித்து பேசினார். இந்நிலையில் பிரபலங்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு சொல்லும் பின்-ஆப் ரஜினியின் சொத்து மதிப்பு, அவரது வாகனங்கள், அவர் கட்டிய வரி என அனைத்தையும் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. அதில் ரஜினியின் சொத்து மதிப்பு ரூ.360 கோடி எனவும், […]

#Politics 3 Min Read
Default Image

சியான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தின் 'வரமாட்டேன்னு நினைச்சியா' ப்ரோமோவைத்தொடர்ந்து 'தாடிக்காரா' பாடலின் ப்ரோமோ லிரிக் வீடியோ இன்று மாலை வெளியீடப்பட உள்ளது

சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தின் ‘வரமாட்டேன்னு நினைச்சியா’ ப்ரோமோவைத்தொடர்ந்து ‘தாடிக்காரா’ பாடலின் ப்ரோமோ லிரிக் வீடியோ இன்று மாலை வெளியீடப்பட உள்ளது.. வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சியான் விக்ரம், தமன்னா ஜோடியாக நடித்து வரும் படம் ‘ஸ்கெட்ச்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘மூவிங் பிரேம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின்  ‘வரமாட்டேன்னு நினைச்சியா’ என்ற ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி […]

dhaadikaara 2 Min Read
Default Image

ராகவா லாரன்சின் அரசியல் அறிவிப்பு மேலும் 4 நாட்களுக்கு ஒத்திவைப்பு

  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மிக பெரிய தீவிர ரசிகனான ராகவா லாரன்ஸ் அவரது அரசியல் பயணம் குறித்த தகவலை நாளை வெளியிடுவதாக இருந்தார்.இந்நிலையில் காஞ்சனா 3 படப்பிடிப்பில் இருந்த அவருக்கு தனது ரசிகர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து அவர் கடலூருக்கு சென்றுள்ளார்.ஆகையால் அவர் தனது அரசியல் அறிவிப்பை பற்றி வரும் ஜனவரி 7ஆம் தேதி கூறுவதாக அவர் கூறியுள்ளார்.

#Politics 1 Min Read
Default Image

2000 கோடி என்ற புதிய இலக்கை நிர்ணயித்த தங்கல் திரைப்படம்

சென்ற ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் ‘தங்கல்’ இப்படம் வசூலில் 2000கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. இப்படம் சமீபத்தில் சீனாவில் வெளியானது. அங்கு வெளியான ஹாலிவுட் திரைப்படங்களை விட பெரும் வரவேற்ப்பை பெற்று சாதனை படைத்துள்ளது. 2017ம் வருட சீனாவின் IMDb இணையதள ரேட்டிங்கில் தங்கல் முதலிடம் பிடித்துள்ளது. இந்த திரைபடம், ஒரு குஸ்தி வீரர், தன் மகள்களை சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் அளவுக்கு எப்படி பயிற்றுவிக்கிறார் என்பதை காட்டும் […]

#China 2 Min Read
Default Image