சென்னை:இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் சற்று உற்று நோக்குவதுண்டு. இந்நிலையில்,இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சிதரும் வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.39,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 […]
கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் அடைப்படையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.இதனால்,8 பேரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு ஒரு தனிப்படை மேற்குவங்கம் சென்று சென்னை ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டாலும்,நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கடந்த சில தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயர்த்தப்படாமல் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,சென்னையில் இன்று 7-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் […]
நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,கொரோனா நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பி காணப்பட்டது.இதன்காரணமாக,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.இதனால்,தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் குறைந்து உள்ளது. இந்நிலையில்,சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் ராஜீவ்காந்தி […]
சென்னை:இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.39,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக பெண்கள் தங்களது அழகுக்கு மேலும் அழகு சேர்க்க தங்க நகைகளை பயன்படுத்துவதாலும்,அவற்றில் முதலீடு செய்வதாலும் தங்கத்தின் விலையை நாளுக்கு நாள் கவனித்து வருகின்றனர்.ஏனெனில் தங்கம் விலை ஏற்ற,இறக்கத்துடனே காணப்படுகிறது. இந்நிலையில்,சென்னையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.39,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 […]
சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான ஐடியாஸ்2ஐடி(Ideas2IT) என்ற நிறுவனம்,10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நிறுவனத்தில் பணிபுரியும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக அளித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக,நிறுவனத்தின் மார்கெட்டிங் தலைவர்,ஹரி சுப்ரமணியன் கூறுகையில்:”10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்குகிறோம்.எங்களிடம் 500 பணியாளர்கள் உள்ளனர். நாங்கள் பெற்ற செல்வத்தை ஊழியர்களுக்கு திருப்பித் தருவதே எங்கள் எண்ணமாக உள்ளது”,என்று கூறினார். மேலும்,இது தொடர்பாக […]
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்தது.எனினும்,கடந்த சில தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. அதன்படி,நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டர் ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,இன்று சென்னையில் 6-வது நாளாக மாற்றமின்றி […]
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளனர். பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பின் ஒருவரது செல்போன் காணாமல் போயுள்ளது. 27 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த போனை கூட்டத்திலிருந்த நண்பனே திருடியதால் அதைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவன் திருப்பித் தர மறுத்ததால் மூன்று பேர் சேர்ந்து ஓட ஓட விரட்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:5-வது நாளாக எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கு விற்பனை. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்தது.எனினும்,கடந்த சில தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. அதன்படி,நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.110.85-க்கும்,டீசல் […]
தொடர்ச்சியாக 250 லேப்டாப்களை திருடி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்களின் லேப்டாப்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு கொண்டே இருந்துள்ளது. இது தொடர்பாக அம்மருத்துவமனையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து குற்றவாளியான செம்மஞ்சேரியில் பதுங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது கல்லூரி பருவம் முதலே லேப்டாப்களை திருடி வந்ததும், இதுவரை அவர் 250-க்கும் மேற்பட்ட லேப்டாப்கள் திருடி இருப்பதும் அம்பலமாகியுள்ளது.
சென்னை:ஒரு ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. சென்னையை தளமாகக் கொண்ட சாஃப்ட்வேர் நிறுவனமான கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ்,தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஐந்து நிர்வாகிகளுக்கு தலா சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 5 புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கியுள்ளார். 10-வது ஆண்டு கொண்டாட்டம்: மென்பொருள் சேவை நிறுவனம் தனது முதன்மையான ‘நோ-கோட்'( No-code work management) பணி மேலாண்மை தயாரிப்பை […]
சென்னை: 4-வது நாளாக எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கு விற்பனை. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலை யை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்து உள்ளது.எனினும்,கடந்த இரு தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. அதன்படி,நேற்று சென்னையில் பெட்ரோல் […]
2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட விவாதத்தின் போது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் எனக்கு இந்தி தெரியாது என கூறியதால் சிரிப்பலை. பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான ‘பட்ஜெட்’ இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ‘பட்ஜெட்டுக்கான’ கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், இக்கூட்டத்திற்கு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கி நடத்துகிறார். 2022-23 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு […]
சென்னை:மாநகராட்சிக்கான பட்ஜெட்டில் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு, மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-வது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றது. இந்நிலையில்,சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பட்ஜெட் தாக்கலில் […]
சென்னை:சென்னை மாநகராட்சிகளில் வீடற்றவர்கள் தங்குவதற்கு காப்பகங்கள் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னை மேயர் பிரியா தாக்கல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார். மேலும்,மாணவிகளுக்கு நிர்பயா நிதி திட்டத்தின் மூலம் ரூ.23.66 கோடி செலவில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.5.47 […]
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு. சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு, மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக ஏற்கனவே சோதனை முறையில் நடந்து முடிந்த […]
சென்னை மாநகராட்சியின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் பட்ஜெட் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து […]
சென்னை:3-வது நாளாக எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கு விற்பனை. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலை யை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்து உள்ளது.எனினும்,கடந்த இரு தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. அதன்படி,நேற்று சென்னையில் பெட்ரோல் […]
சென்னை:இரண்டாவது நாளாக எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கு விற்பனை. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலை யை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்து உள்ளது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 […]
சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட ஆலோசனை குழு மறுசீரமைப்பு. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஆலோசனை குழுவை மறுசீரமைப்பு செய்து, அதற்கான உறுப்பினர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டுதல் குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழிகாட்டு குழுவின் துணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை மேயர் பிரியா ராஜன், எம்எல்ஏ எழிலன், மாநகராட்சி […]