மின்னல் தாக்கியதால் தரைமட்டமான பட்டாசு ஆலை..!

விருதுநகர், ஏழாயிரம் பண்ணை அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை உள்ளது. அந்த பட்டாசு ஆலையில், திடீரென மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்கியதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. பணியாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பிய பின்னர் மின்னல் தாக்கியதால், நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025