நாடு முழுவதும் நேற்று குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில் பாலிவூட் நடிகர் அனுராக் காஷ்யப் குடியுரிமைச்சட்டம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:
மோடி முதலில் அவருடைய கல்விச் சான்றிதழ்களை வெளியிட வேண்டும். அதன் பின்னர், அவருடைய பிறப்புச் சான்றிதழையும் அவருடைய அப்பாவின் பிறப்புச் சான்றிதழையும் வெளியிட வேண்டும்.இதன் பின்பு தான் குடிமக்களிடம் ஆவணங்களைக் கேட்கவேண்டும். அரசால் ஒரு கேள்வியைக் கூட எதிர்கொள்ள முடியவில்லை.இந்த அரசிற்கு ஒரு திட்டமும் இல்லை. மேலும் அவர்களால் ஒரு திட்டத்தை கூடக் கொண்டுவர முடியாது. இது குப்பை அரசு குடியுரிமைத்திருத்தச் சட்டம் என்பது பண மதிப்பு நீக்கம் போன்றதே தவிர இது பற்றி அவர்களுக்கு ஒரு பார்வையும் கிடையாது என்று கடுமையாக சாடியுள்ளார்.
பாலிவூட் நடிகர் அனுராக் காஷ்யப் இவர் தமிழில் நடிகை நயந்தாராவின் இமைக்க நோடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பம் முதலே குடியுரிமை திருத்தச் சட்டத்தினை கடுமையாக எதிர்த்து வந்த இவர் அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…