ஒன்றரை மாதத்தில் 12 ஆப்ரேஷன் 25 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் -டிஜிபி தில்பாக் சிங்.!

Published by
Dinasuvadu desk
  • நேற்று ஸ்ரீநகரில்  ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
  • இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு  25 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் என தில்பாக் சிங் கூறினார்.

நேற்று ஸ்ரீநகரில்  ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீரில் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 250 ஆக  குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு  25 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு இதுவரை சர்வதேச எல்லை வழியாக மூன்று பயங்கரவாதிகள் மட்டுமே பள்ளத்தாக்குக்குள் ஊடுருவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார். பட்டியலிடப்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட குறைந்துவிட்டது. சுமார் 240 முதல் 250 பட்டியலிடப்பட்ட இராணுவ வீரர்கள் பள்ளத்தாக்கில் உள்ளனர் என தில்பாக் சிங் கூறினார்.

இந்த ஆண்டு ஒன்றரை மாதங்களில் நடத்தப்பட்ட 12 ஆப்ரேஷன்களில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் காஷ்மீரில் 9 பயங்கரவாதிகளும், ஜம்முவில் 4 பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்பாக் சிங் குறிப்பிட்டார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

54 minutes ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

2 hours ago

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…

2 hours ago

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…

2 hours ago

“படத்தால் ஏற்பட்ட கடனுக்கு வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்” – ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு மாமியார் மறுப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…

2 hours ago

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!

டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…

4 hours ago