ராஜஸ்தானில் கண்டறியபட்ட இந்தியாவின் 1328 வது பட்டாம்பூச்சி இனம்.!

Published by
கெளதம்

கடந்த செப்டம்பர் 5 முதல் கொண்டாடப்படும் பெரிய பட்டாம்பூச்சி மாதத்தில்  இந்தியாவின் 1328 வது பட்டாம்பூச்சி இனங்கள் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துங்கர்பூர் மாவட்டத்தில், சாக்வாராவில் வசிக்கும் பட்டாம்பூச்சி நிபுணரும் ஆசிரியருமான முகேஷ் பன்வார்  “ஸ்பீலியா ஜீப்ரா” என்ற பட்டாம்பூச்சி வகையை கண்டுபிடித்தார்.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பட்டாம்பூச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் வாகாட் நேச்சர் கிளப்பின் உறுப்பினரான பன்வார், கடந்த 2014 ம் ஆண்டு நவம்பர் 8,ம் தேதி சாக்வாராவில் உள்ள தன்ராஜ் பண்ணை இல்லத்தில் ஸ்பீலியா ஜீப்ராவைப் பார்த்தார்.

அதிக வேகத்தில், பறக்கும் இந்த பட்டாம்பூச்சி 2.5 சென்டிமீட்டர் அகலத்தைக் கொண்டுள்ளது. ஸ்பியாலியா ஜீப்ரா இனங்கள் பொதுவாக பாகிஸ்தானில் காணப்படுகின்றன. ராஜஸ்தானின் பட்டாம்பூச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் பன்வார், சுமார் 111 வகையான பட்டாம்பூச்சி இனங்களை கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

18 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago