காஷ்மீரில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தீவிரவாத தடுப்பு உளவுத்துறை தீவிரவாதிகளை பற்றிய ரகசிய தகவலை தெரிவித்துள்ளது. இதனால் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் நேற்று இரவு ரஜோரியில் உள்ள தனமண்டி வனத்தில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தீவிரவாதிகள் இருப்பதை உறுதி செய்து பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இந்த தாக்குதலில் பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இதில் இறந்தவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இவர்கள் இதற்கு முன்னர் தாக்குதல் ஏதும் நடத்தியுள்ளனரா என்ற தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…