காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!காஷ்மீரில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.