மார்ச் 2021 க்குள் மாநிலத்தின் 10 முதல் 15 ஆயிரம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
மார்ச் 2021 க்குள் மாநிலத்தின் 10 முதல் 15 ஆயிரம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். தும்கா மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற போது, அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தொற்றுநோய்க்கு மத்தியில் வெள்ளையினமை பிரச்சனைக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் முன்னுரிமை. புதிய ஆண்டின் விடியல் வேலையற்றோரின் முகத்தில் ஒரு புன்னகை தரும் என்று அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது இது ஒரு கடினமான நேரம். ஆனால் பிப்ரவரி அல்லது மார்ச் 21க்குள் வேலைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக மாநில தலைவரும், மாநிலங்களவை எம்.பி-மான தீபக் பிரகாஷ் ஹேமந்த் சோரனின் அரசாங்கம் ஜார்கண்டில் இளைஞர்களையும், வேலையற்ற மக்களையும் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…