3 முட்டைகளின் விலை ₹1,672 மட்டுமே பிரபல இசையமைப்பாளரை கதறவிட்ட ஹோட்டல்

பிரபல இசையமைப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால் சேகர் ரவ்ஜியானி என்ற இசையமைப்பாளர் அகமதாபாத்தில் உள்ள பிரபல ஹையாட் ரீஜென்சியில் சாப்பிட சென்றுள்ளார் அங்கு அவர் 3 வேகவைத்த முட்டைகளை ஆர்டர் செய்துள்ளார் .அதன் பின் அதற்க்கான ரசீது பெற்ற அவர் அதில் 3 முட்டைகளின் விலை ரூபாய் 1672 என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
அந்த ரசீதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ளார் தற்பொழுது அது வைரலாக பரவி வருகிறது முட்ட சாப்பிட போனது குத்தமா.
கடந்த ஜூலை மாதத்தில் நடிகர் ராகுல் போஸ் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார் அதில் ஜே.டபிள்யூ மேரியட் என்ற உணவகத்தில் வாங்கிய இரண்டு வாழைப்பழத்தின் விலை ரூபாய் 442 என்பது குறிப்பிடத்தக்கது .
Rs. 1672 for 3 egg whites???
That was an Eggxorbitant meal ???? pic.twitter.com/YJwHlBVoiR— Shekhar Ravjianii (@ShekharRavjiani) November 14, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025