ஜம்முவில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் உரி அருகே எல்லை பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் உரி அருகே எல்லை பகுதியில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து ஊடுருவமுயன்ற 3 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏ.கே -47 ரக துப்பாக்கிகள், 70 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025