ஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …!

Published by
murugan

மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்து  உள்ளது. பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி ஜூலை 6-ம் தேதி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

Image result for new members in BJP

இந்நிலையில் ஜூலை 6-ம் தேதி முதல் நேற்றுவரை பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது.ஒன்றரை மாதமாக நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மூலம் புதியதாக பாஜகவில் 3 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்  அதிகரித்து உள்ளதாக பாஜக தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

ஒன்றரை மாதத்தில் மட்டும் 3,78,67,753 பேர் பாஜகவில் புதிய உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். இதன் முலம் பாஜகவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 14,78,67,753 ஆக உயர்ந்து உள்ளது.

அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 65 லட்சம் உறுப்பினர்கள், மேற்கு வங்கம் 36 லட்சம், குஜராத் 34 லட்சம், டெல்லி 15 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து உள்ளனர்.இந்த உறுப்பினர் சேர்க்கும் பணி மூலம் குறைந்தது 2 கோடி பேர் புதிய உறுப்பினரான இணைக்க வேண்டும் என பாஜக குறிக்கோளாக இருந்தது.

ஆனால் அதற்கும் மேலான புதிய உறுப்பினர்களை பாஜக  இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசக்கூடாது – அட்வைஸ் கொடுத்த அமித்ஷா!

மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

35 minutes ago

“ஐயா நல்ல செய்தியை சீக்கிரம் சொல்லுவாங்க..”- ஜி.கே.மணி பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…

1 hour ago

“இது வெஸ்ட் இண்டீஸ் போகாத”…ரோஹித் எச்சரிக்கையை மீறி சென்ற புஜாராவுக்கு நடந்த மர்ம சம்பவம்?

சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…

2 hours ago

அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வரும்..இபிஎஸ் பேச்சு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.…

2 hours ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…

3 hours ago

மஸ்க் உடனான உறவை நீட்டிக்க விருப்பம் இல்லை – ட்ரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல்…

3 hours ago