இந்திய ராணுவத்தின் 72வது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவின் மூலம் தனது வாழ்த்துகளை ராணுவத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தோடு மட்டுமல்லாமல் கர்ப்பிணிக்கு தக்க சமயத்தில் ராணுவம் செய்த உதவியை குறிப்பிட்டு இந்திய ராணுவத்தின் வீடியோ பதிவு ஒன்றையும் பதிவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடும் பனிப்பொழிவுக்கு இடையே சுமார் 4 மணி நேரமாக கர்ப்பினியை தோளில் சுமந்து சென்ற ராணுவத்தைவெகுவாக பிரதமர் மோடி பாராட்டினார். தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் தாயும்-சேயும் நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த வீடியோவை, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சில மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு தற்போது அதிகளவு பகரப்பட்டு வைரலாகி வருகிறது.
— தினச்சுவடு சார்பாக அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் மற்றும் வள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் —
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…