தூத்துக்குடி : 'போலீசார் என்னை தாக்கினர்'... உயிரிழந்த அருணாச்சலம் கொடுத்த வாக்குமூலம்! தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் உயிரிழந்த விவகாரத்தில், குடும்பத்தினர் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.