சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மாநிலங்களவை எம்.பி.க்கள் டி.ஜி.வெங்கடேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ்,மோகன் ராவ் ஆகிய 4 பேரும் தங்களின் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடுவிடம் வழங்கினர்.அந்த 4 எம்.பி.க்களும் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில் தங்கள் கட்சியை சேர்ந்த 4 எம்.பி-க்கள், பாஜகவில் இணைந்ததற்கு எதிராக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம், தெலுங்கு தேசம் கட்சி புகார் மனு அளித்துள்ளது. தெலுங்கு தேசம் எம்.பி-க்கள் பாஜகவோடு இணைய, அவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…