8 மாத குழந்தையை விற்க முயன்ற 48 வயது மருத்துவர் கைது!

மும்பையில் உள்ள 48 வயது மருத்துவர் எட்டு மாத குழந்தையை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்துக்காக குழந்தைகளை கடத்துவதும், குழந்தைகளை விற்பதும் தற்பொழுது சகஜமாகிவிட்டது. இப்படிப்பட்ட சில நபர்களை போலீசார் கண்டுபிடித்து தக்க தண்டனையும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் 8 மாத குழந்தையை விற்க முயன்றதாக 48 வயது மருத்துவர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மற்றும் குழந்தையை வாங்க முயன்றவர்களை நாங்கள் கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையை குழந்தையை விற்று பணம் வாங்க முயன்ற மருத்துவரிடமிருந்து குழந்தையை மீட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
July 4, 2025
3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!
July 4, 2025