கர்நாடகாவில் 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வளர்த்து வந்த 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆடு மேய்ப்பவர்கள் கொரோனா உறுதியான நிலையில் அவர் வளர்த்து வந்த சில ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சினைகள் இருப்பதைக் கவனித்த கிராம மக்கள் பீதியடைந்தனர்.
இப்போது எல்லா இடங்களிலும் கொரோனா பயம் இருப்பதால், விலங்குகளும் இந்த நோயால் பாதிக்கப்படும் என்று மக்கள் பயப்படுகிறார்கள் என அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்நிலையில், ஆடு மேய்ப்பவர் வளர்த்த அனைத்து ஆடுகளையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…