ராஜஸ்தானில் பார்மர் பகுதியில் மிக்-21 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் பகுதியில் விமான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சி நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென மிக்-21 ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வான் நோக்கி கரும்புகை கிளம்பியுள்ளது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே ஓடிவந்து விமானத்தில் சிக்கியிருந்த விமானியை மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் விமானி உயிர் தப்பியுள்ளார். மேலும், இந்த விமான விபத்து குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…