நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று கூடுகிறது

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று (நவம்பர் 18-ஆம் தேதி) கூடுகிறது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதுதொடர்பான தகவல் இரு அவைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.மேலும் டெல்லியில் அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அனைத்துப் பிரச்சினைகளும் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று கூடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!
July 8, 2025
“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
July 8, 2025