ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வருபவர் ருக்சனா (25). நேற்று முந்தினம் இரவு பிரசவ வலியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு நேற்று காலை பிரசவம் மூலம் 5 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார்.
அனைத்து குழந்தைகளும் குறை பிரசவத்தில் பிறந்தால் அனைவரும் எடை குறைந்து உள்ளனர்.அதில் ஒரு ஆண் குழந்தை இறந்து உள்ளது. மீதமுள்ள 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் அனைவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து பெண் மருத்துவர் லதா ராஜோரியா கூறுகையில் , இது மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால் மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஒன்பது குழந்தைகள் கூட பிரசவிக்கப்பட்டன,” என அவர் கூறினார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…